செஸ் ஒலிம்பியாட்டின் 4-ம் சுற்று இந்திய அணியின் நிலவரம் என்ன?

x

44 வது செஸ் ஒலிம்பியாட்டின் 4 ம் சுற்று ஆட்டம் முடிவில் முதல் 10 இடங்களில் உள்ள நாடுகள் என்னென்ன என்பது :

  • ஓபன் பிரிவு அணிக்களுக்கான புள்ளிகள் பட்டியலில் இந்தியா B, அர்மெனியா, இஸ்ரேல், இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகள் 8 புள்ளிகள் பெற்றுள்ளது.
  • பிரான்ஸ், இந்தியா - A, அஜார்பைஜன், உஸ்பெகிஸ்தான், போலந்து ஆகிய நாடுகள் 7 புள்ளிகளும் பெற்றுள்ளன.
  • அதேப்போல் மகளிர் அணியினரின் புள்ளி பட்டியலில்,அஜார்பைஜன், போலந்து, உக்ரைன், இந்தியா A, மற்றும்
  • பிரான்ஸ், இந்தியா B, ஜார்ஜியா, மங்கோலியா ஆகிய அணிகள் 8 புள்ளிகள் பெற்றுள்ளது.
  • மங்கோலியா, கஜகஸ்தான் அணியினர் 7 புள்ளிகள் பெற்றுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்