"கை, கால் குறை இருந்தால் என்ன? கிரிக்கெட்டில் கலக்குவோம்" - சாதிக்கத் துடிக்கும் மாற்றுத்திறனாளிகள்

கிரிக்கெட்டால் ஈர்க்கப்படாத இளைஞர்களும் உண்டா எனக் கேட்கக்கூடிய அளவுக்கு, எங்கும் நீக்கமற பரவியிருக்கும் மட்டைப்பந்தாட்டத்தில்...
x

கிரிக்கெட்டால் ஈர்க்கப்படாத இளைஞர்களும் உண்டா எனக் கேட்கக்கூடிய அளவுக்கு, எங்கும் நீக்கமற பரவியிருக்கும் மட்டைப்பந்தாட்டத்தில் தங்களுக்கும் உரிய அங்கீகாரம் வேண்டும் எனத் துடிக்கிறார்கள், தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள். இதைப் பற்றிய ஒரு செய்தித்தொகுப்பு.


Next Story

மேலும் செய்திகள்