சென்னை மேயர் பிரியாவிடம் பேசியது என்ன? - அன்புமணியின் மனைவி பேட்டி
சென்னை மேயர் பிரியாவிடம் பேசியது என்ன? - அன்புமணியின் மனைவி பேட்டி
செஸ் ஒலிம்பியாட்க்கு வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் போல, காலநிலை மாற்றம் தொடர்பான பதாகைகளை வைத்து சென்னை மாநகராட்சி விழிப்புணர்வு ஏற்படுத்த
வேண்டும் என பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார். சென்னை மேயர் பிரியா ராஜனை சந்தித்த பின், செய்தியாளர்களிடம்
பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும் காலநிலை மாற்றம் தொடர்பான சென்னைக்கான செயல் திட்ட அறிக்கை வெற்றி பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
Next Story