🔴LIVE : BREAKING || வைகை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x

மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

  • முழு கொள்ளளவான 71 அடியில், 70 அடியை எட்டிய நீர்மட்டம்
  • வைகை அணையில் இருந்து 3,754 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது
  • வைகை ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என மதுரை ஆட்சியர் எச்சரிக்கை
  • வைகை ஆற்றின் கரையோரம் போலீசார் தீவிர கண்காணிப்பு

Next Story

மேலும் செய்திகள்