ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை
ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடரும் மழை காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்
மழையால் நீர்வரத்து சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பரிசல் இயக்கவும், அருவியில் பயணிகள்
குளிப்பதற்கான தடை நீடிப்பதாக மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
Next Story