டி20 உலகக்கோப்பை தொடரில் ஓபனிங் பேட்ஸ்மேனாக விராட் கோலி..? - கேப்டன் ரோகித் சர்மா பளிச் பதில்

x

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த அவர், விராட் கோலி ஓபனிங் பேட்ஸ்மேனுக்கான மூன்றாவது தேர்வாக இருப்பார் என்று தெரிவித்தார்.

ஆனால் கே.எல்.ராகுலுக்குத்தான் முதல் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்த அவர், வேறு எந்த பரிசோதனை திட்டத்தையும் செயல்படுத்த விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் கே.எல்.ராகுலின் சிறப்பான ஆட்டங்கள் பல சமயங்களில் கவனிக்கப்படாமல் போயிருப்பதாகவும், இந்திய அணிக்கு முக்கியமான வீரர் என்றும் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்