உதகையில் அணிவகுத்த விண்டேஜ் கார்கள்... ஆர்வத்துடன் கண்டுகளித்த கார் பிரியர்கள்

x

உதகை, தாவரவியல் பூங்கா அருகே 2023ம் ஆண்டுக்கான விண்டேஜ் கார் கண்காட்சி நடைபெற்றது. இதில் 1929 முதல் 1970 வரையிலான கால கட்டங்களில் தயாரிக்கப்பட்ட, 35 கார்கள், 9 இருசக்கர வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. பின்னர், நகரின் முக்கிய சாலைகளில் அணிவகுப்பும் நடைபெற்றது. இதனை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். மேலும் இந்த கார்களை வைத்திருப்பது தங்களுக்கு கௌரவமாக இருப்பதாக, அவற்றின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்