கல்லூரி பேருந்து மோதி சிறுவன் உயிரிழப்பு - பரபரப்பு சிசிடிவி காட்சி

x

விழுப்புரம் அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தில் காயம் அடைந்த பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த ரஜினிகாந்த், அவரது தங்கை மகன் கவிசர்மா இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் கவிசர்மா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Next Story

மேலும் செய்திகள்