விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் மோகன்.. "என் நண்பன் என்பதில் பெருமை படுகிறேன்.." கனத்த இதயத்தோடு பகிர்ந்த நினைவுகள்.. "அவரோட முரட்டு தைரியம் ரொம்ப பிடிக்கும்"

x

விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் மோகன் மரியாதை செலுத்தினார். கோயம்பேட்டில் உள்ள நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திய அவர், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உடன் இணைந்து அன்னதான நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மோகன், விஜயகாந்தின் நண்பராய் இருந்தது மிகப்பெரிய பெருமை என குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்