தீபாவளியை முன்னிட்டு பரிசுகள் வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்

x

சிதம்பரத்தில், சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் புத்தாடை வழங்கினர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில், குடும்பத்தால் கைவிடப்பட்ட முதியவர்கள், சாலையோரம் வசிக்கும் மக்களை சந்திந்து, அவர்களுக்கு புத்தாடை, இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்