#JUSTIN || விஜய் ஆண்டனி மகள் உடல் நாளை நல்லடக்கம்

x

சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிவுற்று சென்னை டிடிகே சாலையில் உள்ள விஜய் ஆண்டனியின் இல்லத்திற்கு அவர் மகளின் உடலானது ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கொண்டு வரப்பட்டது... இதையடுத்து திரையுலகினரும் பிரபலங்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்துவதற்காக வந்த வண்ணம் உள்ளனர்... தொடர்ந்து அவருடைய உடலுக்கு கிறிஸ்தவ முறைப்படி சடங்குகள் நடத்தப்பட்டு நாளை காலை சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்