வேட்டையன் ஷூட்டிங்.. பேக்அப் செய்த அமிதாப் பச்சன் | vettaiyan | amitabh bachchan

x

நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்... "ஹம்" படத்திற்குப் பிறகு 32 ஆண்டுகள் கழித்து ரஜினியுடன் அமிதாப் இணைந்து நடித்துள்ளார்... ஜெய் பீம் புகழ் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் உருவாகி வரும் நிலையில், படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது... இந்நிலையில், வேட்டையனில் தனது படப்பிடிப்பை நிறைவு செய்ததாக அமிதாப் தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்