சென்னை வரும் வெற்றி துரைசாமி உடல்... "இன்று மாலை தகனம்.." | Vetri Duraisamy

x

வெற்றி துரைசாமி உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைப்பு/இமாச்சலில் கின்னூர் மாவட்டத்தில் கடந்த 4ம் தேதி கார் விபத்தில் வெற்றி துரைசாமி மரணம்/வெற்றி துரைசாமி உடல் 9 நாட்களுக்கு பின் மீட்பு சட்லஜ் நதியிலிருந்து மீட்பு/பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், உடல் விமானம் மூலம் இன்று சென்னை கொண்டுவரப்படுகிறது /இன்று மாலை சென்னை கண்ணம்மாபேட்டை மயானத்தில், உடல்தகனம் என தகவல்


Next Story

மேலும் செய்திகள்