#JUSTIN : தமிழகத்தை உலுக்கிய வெற்றி மரணம்... கலங்கி நிற்கும் சைதை துரைசாமிக்கு ரஜினி நேரில் ஆறுதல்

x

வெற்றி துரைசாமி மறைவு- ரஜினிகாந்த் நேரில் ஆறுதல்//வெற்றி துரைசாமி மறைவுக்கு, சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியை நேரில் சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்/சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, இமாச்சல பிரதேசத்தின் சட்லஜ் நதியில் விழுந்து கார் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார்/வெற்றி துரைசாமியின் உடல் நேற்று சென்னை கண்ணம்மாபேட்டை இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது//


Next Story

மேலும் செய்திகள்