மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்த வேல்முருகன் | Central Government

x

ஓமலூரில் உள்ள சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ஓமலூர் தேசிய நெடுஞ்சாலையில் சட்டவிரோதமாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு, அனைத்து விதிகளையும் மீறி பணத்தை சுரண்டுவதாக அவர் குற்றம் சாட்டினார். இந்த சுங்கச் சாவடியை மத்திய அரசு அகற்றாவிட்டால், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்