வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர்.. கலெக்டர் ஆபிஸில் நடுவே நின்ற லிஃப்ட்.. உள்ளே அலறிய பெண்கள்.. திக்..திக்.. ஊழியருக்கு நேர்ந்த கதி

x

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள லிஃப்டில் பொதுமக்கள், ஊழியர்கள் சிக்கியதால் பரபரப்பு

மின் கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட தீ விபத்தால், லிஃப்டில் பழுது/லிஃப்டில் 8 பேர் சிக்கிய நிலையில், அனைவரும் பத்திரமாக மீட்பு

மின் கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஊழியர் ஒருவர் படுகாயம்


Next Story

மேலும் செய்திகள்