#BREAKING || பற்றி எறிந்த தீ.. பதறிய வேளச்சேரி... சிக்கிய இரண்டு தொழிலாளர்கள் - திக் திக் காட்சிகள்

x

வேளச்சேரி தீ விபத்து - கட்டடத்தில் சிக்கிய தொழிலாளர்கள்/வேளச்சேரி, சென்னை/சென்னை வேளச்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள 9 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து/பணியாளர்கள் இருவர் கட்டடத்தின் மேலே சிக்கி தவிப்பு/மேலே சிக்கியுள்ள இருவரிடம், சக பணியாளர்கள் தொலைபேசி மூலம் பேசி உள்ளனர்/இருவரையும் ஸ்கை லிப்ட் மூலம் பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்/தீயணைப்பு, மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் கடும் வாகன நெரிசல்.


Next Story

மேலும் செய்திகள்