#JUSTIN | வன்னியர் வாழ்வுரிமை சங்கம் என்ற புதிய அமைப்பை துவக்கினார் - முன்னாள் எம்.எல்.ஏ. ரவிராஜ்

x

வன்னியர் வாழ்வுரிமை சங்கம் துவக்க விழா திருவள்ளூர் மாவட்டம் அரசு மருத்துவக் அருகில் நடைபெறுகிறது

3000 வன்னிய இளைஞர்களின் மஞ்சள் படை அணிவகுப்பு

வன்னிய இளைஞர்களின் மஞ்சள் படை மாநாடு நடை பெறுகிறது

அந்த நேரடி காட்சிகள்

கோ ரவிராஜ் தலைவர்

திருத்தணி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

வன்னியர் வாழ்வுரிமை சங்கம்

துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்

மாநாட்டின் தீர்மானம்

1. படித்த அனைத்து சமுதாய மக்களும் வாழ்வில் முன்னேற்றம் காண இலவச IAS, IPS. மாநில அரசுப் பணித்தேர்வு பயிற்சி முகாம் வன்னியர் வாழ்வுரிமை சங்கம் மூலம் தொடங்கப்பெறும்.

2. அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் வாழ சகோதர நல்லிணக்க வழிகாட்டியாக இச்சங்கம் செயல்படும்.

3. பாதிக்கப்படும் அனைத்து மக்களுக்கு இலவச சட்ட உதவிகள் வழங்க இச்சங்கம் பாடுபடும்.

4. மத்திய அரசு, மாநில அரசு விவசாய விளை நிலங்களை கையகப்படுத்துவதை கைவிட வேண்டும் நாட்டின் முக்கிய வளமே விவசலயம் அதற்குறிய முயற்சியினை இச்சங்கம் முன்னெடுக்கும்.

5. இட ஒதுக்கீட்டு தொடர் சாலைமறியல் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 21 வன்னிய போராளிகள் குடும்பத்திற்கு உரிய உதவிகளை இச்சங்கம் செய்யும்.

6. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மத்தியில் 2 சதவிகிதமும் மாநிலத்தில் 20 சதவிகிதமும் இட ஒதுக்கீடு னிய மக்களுக்கு கிடைத்திட இச்சங்கம் முன்னெடுக்கும்.

7. அனைத்து சமுதாய மக்களும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவரவர் சமுதாயத்திற்கு உரிய பலன் கிடைக்க சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்திட மத்திய மாநில அரசை இச்சங்கம் கேட்டுக்கொள்கிறது.


Next Story

மேலும் செய்திகள்