"வண்டலூர் பூங்கா செவ்வாய்க்கிழமை இயங்கும்" அதிரடி அறிவிப்பு | Vandalur Zoo

x

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் இயங்கும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. வழக்கமாக, செவ்வாய்க்கிழமை வார விடுமுறை விடப்படும் நிலையில், காலாண்டு தேர்வு விடுமுறை இருப்பதால், செவ்வாய்க்கிழமை அதிக பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பூங்கா வழக்கம்போல் திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்