"வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" - ஆடி கிருத்திகை வழிபாடு.. வடபழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

x

சென்னை வடபழனி முருகன் கோயிலில், ஆடி கிருத்திகை வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. திரளான பக்தர்கள், காவடி மற்றும் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்..


Next Story

மேலும் செய்திகள்