திருமணமாகாத விரக்தியில்.. தீக்குளித்த காவலர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழப்பு

நெல்லை மாவட்டம் அம்பை அருகே, திருமணமாகாத விரக்தியில் தீக்குளித்த காவலர், சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்...
x
  • நெல்லை மாவட்டம் அம்பை அருகே, திருமணமாகாத விரக்தியில் தீக்குளித்த காவலர், சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
  • மதுரையை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர், மணிமுத்தாறு 12ம் அணி பட்டாலியனில் காவலராக பணியாற்றி வந்தார்.
  • கடந்த 5ம் தேதி பட்டாலியனில் உள்ள அறையில் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தமிழ்ச்செல்வன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
  • பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
  • இதுதொடர்பான விசாரணையில், திருமணமாகாத விரக்தியில் தமிழ்செல்வன் தீக்குளித்ததாக தெரியவந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்