பழைய பேப்பர் கடையில் பல்கலை. விடைத்தாள்கள் - மதுரையில் பரபரப்பு

x

மதுரை காமராஜர் தொலைதூர பல்கலை.-யில் ஆன்லைன் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் மாயமான விவகாரம்

2021, ஏப்ரல் செமஸ்டருக்கான விடைத்தாள்கள் பழைய பேப்பர் கடையிலிருந்து மீட்கப்பட்டதால் பரபரப்பு

மாணவர்கள் வீட்டில் இருந்தபடி தேர்வு எழுதி விடைத்தாள்களை பல்கலை.-க்கு தபால் மூலம் அனுப்பி வைத்தனர்

பல்கலை. வளாக அறையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 500 - 1000 விடைத்தாள்கள் மாயமானதாக தகவல்

அதிகாரிகள் நடத்திய விசாரணயில் ஆலம்பட்டி பகுதியில் உள்ள பழைய பேப்பர் கடையில் விடைத்தாள்கள் இருந்தது கண்டுபிடிப்பு

விடைத்தாள்கள் மாயம், பேப்பர் கடையில் கண்டெடுப்பு தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தப்படும் என பல்கலை. அதிகாரிகள் தகவல்


Next Story

மேலும் செய்திகள்