பாரம்பரிய "களியல்" நடனம்... ஆச்சரியத்துடன் கண்டு ரசித்த மத்திய அமைச்சர்கள்

x

நெல்லை மாவட்டம் உவரியில் நேற்று மத்திய அமைச்சர்கள் பர்ஷோத்தம் ரூபாலா, எல்.முருகன் ஆகியோர் கலந்து கொண்ட மீனவர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது அமைச்சர்களுக்கு உவரியின் பாரம்பரிய களியல் நடனமாடி உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது... அதைக் கண்டு களித்த பர்ஷோத்தம் ரூபாலா, நடனக் கலைஞர்கள் கையில் வைத்திருந்த குச்சியை வாங்கி தானும் தட்டிப் பார்த்தார்... நடனக் கலைஞர்களை வெகுவாக பாராட்டிய மத்திய அமைச்சர்கள் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்