படுகர் இன மக்களுடன் நடனம் ஆடிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

x

கோத்தகிரியில் படுகர் இன மக்களின் பாரம்பரிய வழக்கப்படி, மத்திய இணையமைச்சர் எல். முருகன் நடனம் ஆடினார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் படுகர் சமுதாய மக்களின் ஸ்ரீ எத்தை திருவிழா நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பங்கேற்று வழிபாடு நடத்தினார். பின்னர், பாரம்பரிய முறைப்படி, அவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடினார்


Next Story

மேலும் செய்திகள்