ஆமா... நினைவு நாளா, பிறந்த நாளா? -கன்ஃபியூஸ் ஆன திண்டுக்கல் சீனிவாசன்! -கரெக்ட் செய்த செல்லூர் ராஜு

x

ஆமா... நினைவு நாளா, பிறந்த நாளா? -கன்ஃபியூஸ் ஆன திண்டுக்கல் சீனிவாசன்! -கரெக்ட் செய்த செல்லூர் ராஜு

மதுரையில் மூக்கையா தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மூக்கையா தேவரின் 100வது பிறந்தநாளை, நினைவு நாள் என

தவறாக குறிப்பிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அருகிலிருந்த முன்னாள் அமைச்சர்கள், உடனடியாக குறுக்கிட்டு அவரது பேச்சினை திருத்தினர்.Next Story

மேலும் செய்திகள்