உடுமலை சங்கர் மனைவி கெளசல்யாவின் ...சலூன் கடையை திறந்துவைத்த பிரபல நடிகை

x

உடுமலை சங்கர் மனைவி கெளசல்யாவின் ...சலூன் கடையை திறந்துவைத்த பிரபல நடிகை

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட கெளசல்யாவின் 'ழ' எனும் சலுான் கடையை மலையாள நடிகை பார்வதி திறந்து வைத்து வாழ்த்து தெரிவித்தார். உடுமலை

சங்கர் படுகொலைக்கு பிறகு சாதி ஆவணப் படுகொலைக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார் கெளசல்யா. கோவையை சேர்ந்த சக்தி என்பவரை மறுமணம் செய்துக்

கொண்ட அவர், கோவை வெள்ளலூர் பகுதியில் 'ழ' என்ற சலூன் கடையை திறந்துள்ளார். இந்த கடையை பிரபல மலையாள நடிகை பார்வதி ரிப்பன் வெட்டி கடையை

திறந்து வைத்தார். அங்கு திரண்டிருந்த ரசிகர்களுடன் பார்வதி புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்