அடுத்தடுத்து மோதிக்கொண்ட இரு சக்கர வாகனங்கள்;எதிரே வந்த லாரி - நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே நடந்த சாலை விபத்தில், 4 பேர் நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது...
x

அடுத்தடுத்து மோதிக்கொண்ட இரு சக்கர வாகனங்கள்;எதிரே வந்த லாரி - நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே நடந்த சாலை விபத்தில், 4 பேர் நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அங்குள்ள, காளகஸ்திநாதபுரம் அருகே சென்றுக் கொண்டிருந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள், எதிர்பாராதவிதமாக அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில், அதில் இருந்தவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது, எதிரே வந்த லாரியில் சிக்கிக் கொள்ளாமல் அவர்கள் அதிர்ஷடவசமாக நூலிழையில் உயிர் தப்பினர். இந்த விபத்தின் பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்