தமிழகத்துக்கே விபூதி அடித்த TTF...உருட்டிய உருட்டில் ஆடிப்போன கோர்ட்...

x

தமிழகத்துக்கே விபூதி அடித்த TTF...உருட்டிய உருட்டில் ஆடிப்போன கோர்ட்...போலீஸ் கொடுக்கும் லைப் டைம் செட்டில்மென்ட் - விபத்தா? பப்ளிசிட்டி ஸ்டண்ட்டா?

விபத்து ஏற்பட்டு கை உடைந்ததாக கூறப்பட்ட நிலையில், திடீரென கையை வீசிக்கொண்டு டிடிஎஃப் வாசன், மருத்துவமனையில் கட்டில்லாமல் நடந்து செல்லும் காட்சி வெளியாகி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விபத்து முதல் இதுவரை நடந்தது என்ன என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்