ஆசிரியர் மீது ஆத்திரம்... பெட்ரோல் குண்டு வீசிய கல்லூரி மாணவர்கள் - திருச்சியில் பயங்கரம்

x

திருச்சி மாவட்டம் கண்ணனூரில் இயங்கி வரும் தனியார் கல்லூரி வளாகத்தில் அங்கும் படிக்கும் மாணவர்களே பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதையில் வகுப்பறைக்கு வந்த மாணவர் பவித்ரனை ஆசிரியர் கண்டித்ததால், தனது கூட்டாளியுடன் இணைந்து அந்த மாணவர், பெட்ரோல் குண்டு வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. கல்லூரி நிர்வாகம் அளித்த புகார் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், பவித்ரன் உட்பட ஐந்து மாணவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்