குப்பையில் கிடந்த நல்லாசிரியர் சான்றிதழ் - வைரல் வீடியோ

x

கள்ளக்குறிச்சியில் நல்லாசிரியர் விருது சான்றிதழ் குப்பையில் கிடக்கும் காணொலி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஆசிரியர்களின் பங்களிப்பை போற்றும் விதமாக தமிழக அரசு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெயரில் சான்றிதழ் வழங்கி வரும் நிலையில், 2022ஆம் ஆண்டு குதிரைசந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் துரை மணிமேகலைக்கு அளிக்கப்பட்ட சான்றிதழ் குப்பையில் வீசப்பட்டதாக வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்