விநாயகர் சிலையோடு டிராக்டரில் சென்ற மாணவனுக்கு நேர்ந்த சோகம்

x

விநாயகர் சிலையோடு டிராக்டரில் சென்ற மாணவனுக்கு நேர்ந்த சோகம்

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் விநாயகர் சிலையை விஜர்சனம் செய்வதற்கு எடுத்துச் சென்ற டிராக்டரில் இருந்து தவறி விழுந்த மாணவர், உயிரிழந்த சம்பவம்

சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எலையமுத்தூர் அருகே வந்தபோது, டிராக்டரில் இருந்த தியாகராஜன் தவறி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை

பலனின்றி உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்