குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்.!! ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் ஆனந்த குளியல்..!

மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவியில் கொட்டும் தண்ணீர்...
x
  • தொடர் விடுமுறை.. குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்.!! ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் ஆனந்த குளியல்..!


  • குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

  • மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவியில் கொட்டும் தண்ணீர்

  • தொடர் விடுமுறை என்பதால், ஆயிரக்கணக்கில் குவிந்த சுற்றுலா பயணிகள்

  • ஏராளமானோர் குவிந்ததால், கட்டுப்படுத்த முடியாமல் திணறும் போலீசார்

  • கூட்டத்தில் நின்று குளித்து செல்லும் மக்கள்

  • தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வரும் நிலையில், தொடர் விடுமுறை எதிரொலியாக ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்