இன்றைய தலைப்பு செய்திகள் (01-10-2023) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines
- குன்னூர் மலைப்பாதையில் திரும்பும்போது ஸ்டேரிங் லாக் ஆகிவிட்டதாக விபத்துக்குள்ளான பேருந்தின் ஓட்டுநர் முத்துக்குட்டி பரபரப்பு தகவல்.........
- பிரேக் அடித்தும் நிற்காமல், பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டதாகவும், 35 ஆண்டுகால அனுபவத்தில் இது மிகப்பெரிய சோகம் என்றும் வேதனை........8 பேரை பலி கொண்ட குன்னூர் பேருந்து விபத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்............
- அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ், டிடிவி தினகரன், அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இரங்கல்.................
- குன்னூர் பேருந்து விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு தலா 2லட்சம் ரூபாய் நிவாரணம்...
- படுகாயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் நிதியுதவி அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்......நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பேருந்து விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்வு...
- விபத்துக்குள்ளான பேருந்திலிருந்து இன்று காலை ஒரு பெண்ணின் உடல் மீட்பு....
- காயமடைந்த 42 பேர் மருத்துவமனையில் அனுமதி..... 3 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்...............
Next Story
