இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (16-09-2023)

x
  • வேலூரில் நாளை திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழா நடக்கிறது....முதலமைச்சர் ஸ்டாலின், ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காட்பாடிக்கு பயணம்...
  • "மக்களுடன் ஸ்டாலின்" என்ற செயலி... வேலூரில் நாளை நடைபெறும் முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்...
  • பதவி பிரமாணத்தை மீறி யாரும் பேசக்கூடாது.... அமைச்சருக்கு பொறுப்பு வேண்டும்....சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி....
  • சென்னையில் பலத்த மழை எதிரொலி...விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 12 விமானங்கள்..
  • விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள்...செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் காத்திருந்த பயணிகள்... சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணம்...
  • காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல்...

Next Story

மேலும் செய்திகள்