Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (23-09-2023) | Morning Headlines | Thanthi TV

x
  • 10 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் மத்திய பாஜக ஆட்சியில், அயோத்தியா திட்டம் முதல் ஆயுஷ்மான் பாரத் திட்டம் வரை, முறைகேடுகள்.....
  • இரண்டாவது Podcast ஆடியோவில் சிஏஜி அறிக்கையை சுட்டிக்காட்டி, முதல்வர் ஸ்டாலின் உரை.....தமிழகத்தில், ஊராட்சி மணி அழைப்பு மையத்தை 26ஆம் தேதி திறந்து வைக்கிறார், முதலமைச்சர் ஸ்டாலின்....பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க அழைப்பு மைய எண் வெளியீடு.....
  • அண்ணாமலை விவகாரம் தொடர்பாக, பாஜக தலைவர் நட்டா மற்றும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தஙக்மணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் சந்திப்பு...
  • அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் அமித்ஷா பேசுவார் எனவும் பிரதமரை சந்திக்க விரைவில் ஏற்பாடு செய்வதாகவும் உறுதி...
  • அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னாள் உதவியாளர் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவு....
  • 3 நாட்கள் நீடித்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்...
  • சென்னையில் நடைபெறும் விநாயகர் சிலைகள் ஊர்வலத்துக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு...
  • காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறி பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை...

Next Story

மேலும் செய்திகள்