Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (04-08-2023) | Morning Headlines | Thanthi TV

x

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆய்வு...

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்துகிறார்...

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு, நாளை முதல் 2ஆம் கட்ட விண்ணப்ப பதிவு தவக்கம்...

முதற்கட்ட முகாமில் 79 லட்சத்து 66 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல்....

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...

மதுரையில் வருகிற 20ஆம் தேதி நடைபெறும் மாநாடு குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்...

கடலூர் மாவட்டம் வளையமாதேவி கிராமத்தில், 9வது நாளாக பணியை தொடர்ந்து வரும் என்.எல்சி....

பரவனாறு கால்வாய் வெட்டும் பணி தீவிரம்....


Next Story

மேலும் செய்திகள்