Today Headlines | இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (11-11-2023) | Night Headlines | Thanthi TV

x

நெல்லையில் களைகட்டிய தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்...

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து மகிழ்ச்சி...

அரசு நிர்ணயித்த நேரத்தில் பட்டாசுகளை வெடித்து மக்கள் உற்சாகம்...

தஞ்சையில் வானில் வர்ணஜாலம் காட்டிய பட்டாசுகள்...

சென்னையில் களை கட்டிய தீபாவளி கொண்டாட்டம்...

இரவை வண்ணமயமாக்கிய பட்டாசுகள்... கழுகுப் பார்வை காட்சி...

தமிழ்நாடு முழுவதும் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்....

சென்னையில் படபடவென பட்டாசுகளை வெடித்து மக்கள் மகிழ்ச்சி...


Next Story

மேலும் செய்திகள்