Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (23-10-2023) | Morning Headlines | Thanthi TV

x
  • ஆயுத பூஜையையொட்டி சென்னை பல்லவன் சாலையில் உள்ள பாடிகார்ட் முனீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை...
  • இருசக்கர வாகனம் மற்றும் கார்களுக்கு சிறப்பு பூஜை செய்து பொதுமக்கள் வழிபாடு...
  • திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில், தனி ஆலயத்தில் எழுந்தருளியுள்ள கல்வி தெய்வமான மகா சரஸ்வதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை...
  • சரஸ்வதி பூஜை விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்...நவராத்திரி பண்டிகையின் ஒன்பதாம் நாளான இன்று ஆயுதபூஜை விழா....
  • கல்வி நிலையங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் களைகட்டும் கொண்டாட்டம்.....விஜயதசமி நாளையொட்டி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நாளை மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிப்பு...
  • விடுமுறை நாளாக இருந்தாலும் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வர உத்தரவு...

Next Story

மேலும் செய்திகள்