Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (30.09.2023) | 1 PM Headlines | Thanthi TV

x
  • சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலைக்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த விவகாரம்....
  • உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி மேல்முறையீடு.......தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும், கர்நாடக அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்...
  • கர்நாடகா முதல்வர் சித்தராமையா உருவ பொம்மையை எரித்து முழக்கம்....
  • கர்நாடக அணைகளில் ஒரே அளவாக தண்ணீர் வெளியேற்றம்.....
  • காவிரியில் தொடர்ந்து 3,176 கன அடி நீர் வெளியேற்றம்.....
  • தமிழகத்தில் டெங்கு கட்டுப்பாட்டில் உள்ளது.., காய்ச்சல் பரவுவதை தடுக்க அரசு தீவிர முயற்சி....
  • அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி...

Next Story

மேலும் செய்திகள்