Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (28.09.2023) | 1 PM Headlines | Thanthi TV
- சென்னை அடுத்த திருப்போரூரில், எம்.ஜி.ஆர் சிலைக்கு போடப்பட்ட காவித் துண்டு....
- அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு....தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில், பா.ஜ.க.வுடன் கைகோர்க்கிறாரா ஓ.பி.எஸ்?.....
- கட்சி நிர்வாகிகளுடன் இன்று மாலை முக்கிய ஆலோசனை......வள்ளுவர் மண்ணான தமிழகத்தில் பாஜக, மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும்....
- கே.பி.முனுசாமியின் கருத்துக்கு, பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பதிலடி.....அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை அதிமுக ஒருபோதும் முன் வைக்கவில்லை....
- முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேட்டி....
Next Story
