Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.09.2023) | 1 PM Headlines | Thanthi TV
- அரசுக்கும், மக்களுக்கும் இடைவெளி இல்லாமல் திட்டக்குழு சிறப்பாக செயல்படுகிறது....
- முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்....
- முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக்குழு ஆலோசனை....
- பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆலோசனை....கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிய பயனாளிகளும் விண்ணப்பிக்கலாம்....
- நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்....சென்னை தலைமை செயலகத்தில், சபாநாயகர் அப்பாவு உடன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு....
- எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க கோரிக்கை....டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், பிரதமர் மோடிக்கு பெண் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு....
- காலில் விழுந்து வணங்கிய பெண்களை, வேண்டாம் என்று தடுத்த பிரதமர்....
Next Story
