Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (09.02.2023) | 1 PM Headlines | Thanthi TV

x

திட்டங்களின் அறிவிப்பு மட்டுமின்றி செயல்படுத்தும் முறையையும் கண்காணிக்க வேண்டும்.....

ஆய்வுக் கூட்டத்தில், அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்....

ஈரோடு கிழக்குத் தொகுதியில் அமைச்சர் நாசர் தலைமையில் திமுகவினர் தீவிர பிரசாரம்....

வீடுவீடாக சென்று வாக்குசேகரிப்பு

தமிழகம், இலங்கை இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து....

பஜக மாநில தலைவர் அண்ணாமலை தகவல்....

பயிர் சேதம் குறித்து 2வது நாளாக மத்திய குழுவினர் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு....

கொள்முதல் நிலையத்தில் உள்ள நெல்லின் ஈரப்பதம் தன்மையையும் பார்வையிட்டனர்....


Next Story

மேலும் செய்திகள்