இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (05-10-2023)

x
  • திமுக ஆட்சிக்கு வந்தது முதல் கோயில்களை அரசு ஆக்கிரமித்தது போன்று பிரதமர் கட்டமைக்க வேண்டிய அவசியம் என்ன?பொறுப்பு வாய்ந்த இந்திய பிரதமர் தவறான அவதூறு செய்தியை சொல்வது சரியா? என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி...........
  • ஒரு மாநிலத்தின் செயல்பாடு குறித்து இன்னொரு மாநிலத்தில் பிரதமர் மோடி பேசுவது முறையா? என்று முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி............எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான் திமுக அரசின் ஆட்சி என்றும், பிரதமர் பார்வையில்தான் தவறு இருப்பதாகவும் தாக்கு............
  • கடலூரில் 17 ஏக்கரில் அமையவுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும்........வள்ளலார் 200 ஓராண்டு தொடர் அறநிகழ்வு நிறைவு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.........
  • கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை 7 லட்சம் பேர் மேல்முறையீடு..........தகுதி இருந்தும் ஆயிரம் ரூபாய் கிடைக்கப்பெறாத பெண்கள் மேல்முறையீடு செய்யலாம் என அரசு அறிவித்திருந்த நிலையில், விண்ணப்பம்..........
  • ராஜஸ்தானில் வன்முறை, ஊழலை உச்சத்திற்கு கொண்டு சென்றுவிட்டது காங்கிரஸ் கட்சி.......ஐந்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் மோடி குற்றச்சாட்டு............
  • மேகதாது அணை கட்ட உரிய சட்ட போராட்டம் நடத்தி, கர்நாடக அரசு விரைவில் அனுமதியை பெறும்...........கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்...........

Next Story

மேலும் செய்திகள்