#JUSTIN : Chokeslam போட்ட மழை... குளம் போல் மிதக்கும் மதுரை... என்னா அடி..! - தவிக்கும் மக்கள்
கனமழை- மதுரையில் வெள்ளம் போல தேங்கிய மழைநீர
மதுரையில் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் போல தேங்கிய மழைநீர்
பல இடங்களில் தரைப் பாலங்களில் தேங்கி நிற்கும் மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு
யானைகல் தரைப்பாலம் வழியாக விரகனூர் அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பு
போக்குவரத்து நெரிசலை குறைக்க, ஒலிப்பெருக்கி வாயிலாக அறிவுறுத்தி வரும் போலீசார்
Next Story