அரிவாளை கையில் வைத்து அடாவடி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஸ்டேட்டஸ் - போலீசார் கொடுத்த ட்விஸ்ட்

x

தூத்துக்குடி-யில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் சினிமா பாடல் பின்னணியில் அரிவாளை கையில் வைத்து வீடியோ வெளியிட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். வீடியோ வைரலானதை தொடர்ந்து சுடலையாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆதவன் போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், சாதி மோதலை உருவாக்கும் வகையிலும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்