தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை - வானிலை ஆய்வு மையம் சொன்ன தகவல்

x

தென் தமிழகத்தின் ஒரு சில பகுதிகள், வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில், ஒருசில பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழையும், நாளை லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்