குடிநீர் தொட்டியில் கலந்த விஷம்? - அதிர்ச்சியில் உறைந்த ஊர்

x

திருத்துறைப்பூண்டி அருகே உப்பூரில், குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியின் மீது மர்ம நபர்கள் விஷம் கலந்த நெல்களை வைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சில புறாக்கள் உயிரிழந்ததால், குடிநீரிலும் விஷம் கலக்கப்பட்டதா? என அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதுகுறித்து முத்துப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் ஆய்வு நடத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்