#JUSTIN || மூன்று கட்ட போராட்டம் - தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு அறிவிப்பு

x

மின் நுகர்வோர் கூட்டமைப்பு போராட்டம். தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு போராட்டம் அறிவிப்பு. மூன்று கட்ட போராட்டங்களை முன்னெடுக்கும் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு. நவ.6ல் 234 எம்.எல்.ஏ.க்களை சந்தித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வலியுறுத்த திட்டம். டிசம்பர் 4 ம் தேதி மனித சங்கிலி போராட்டம் - தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு. டிசம்பர் 18 ம் தேதி முதல் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு.


Next Story

மேலும் செய்திகள்