இயற்கையின் கோர பசிக்கு இரையான வீடு...வெள்ளத்தில் அடித்துச் சென்ற கோப்பை - அதிர்ச்சியில் தமிழக வீரர்

x

தூத்துக்குடியில் பெய்த வரலாறு காணாத மழையில் தமிழ் தலைவாஸ் அணியில் ஆடிவரும் கபடி வீரர் மாசானமுத்துவின் பூர்வீக இல்லம் முற்றிலும் சேதம் அடைந்ததால் அவரது குடும்பத்தினர் பரிதவித்து வருகின்றனர்..... இது பற்றி விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு....


Next Story

மேலும் செய்திகள்