"Boatல ஏத்தமாற்றங்க; வீட்டுக்குள்ள பாம்பு புகுந்திருச்சு" துயரத்தில் தூத்துக்குடி மக்கள்

x

தூத்துக்குடி முத்தம்மாள் காலனி பகுதியில் குடியிருப்பு பகுதியில் சிக்கியுள்ள பொதுமக்களை டிராக்டர் மூலம் சமூக ஆர்வலர்கள் மீட்டு வருகின்றனர்.. அந்த காட்சிகளை பார்க்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்